Share to: share facebook share twitter share wa share telegram print page

நரசிங்கம்

நரசிங்கம்
நரசிங்கம் is located in தமிழ்நாடு
நரசிங்கம்
நரசிங்கம்
ஆள்கூறுகள்: 9°57′44″N 78°11′37″E / 9.9623°N 78.1935°E / 9.9623; 78.1935
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்மதுரை
ஏற்றம்
158.75 m (520.83 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
புறநகர்ப் பகுதிகள்மாட்டுத்தாவணி, யா. ஒத்தக்கடை, திருமோகூர், உத்தங்குடி, கருப்பாயூரணி
மக்களவைத் தொகுதிமதுரை
சட்டமன்றத் தொகுதிமதுரை கிழக்கு

நரசிங்கம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தின் நரசிங்கம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 158.75 மீ. உயரத்தில், (9°57′44″N 78°11′37″E / 9.9623°N 78.1935°E / 9.9623; 78.1935) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நரசிங்கம் அமையப் பெற்றுள்ளது.

நரசிங்கம் is located in தமிழ்நாடு
நரசிங்கம்
நரசிங்கம்
நரசிங்கம் (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், நரசிங்கம் ஊரின் மொத்த மக்கள்தொகை 5,971 பேர் ஆகும். இதில் 2,987 பேர் ஆண்கள் மற்றும் 2,984 பேர் பெண்கள் ஆவர்.[3]

சமயம்

இந்துக் கோயில்

யோகநரசிங்கப் பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்று நரசிங்கம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[4]

அரசியல்

நரசிங்கம் பகுதியானது, மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]

மேற்கோள்கள்

  1. "Gram Panchayat (ग्राम पंचायत): NARASINGAM (நரசிங்கம் )". localbodydata-com.translate.goog. Retrieved 2025-01-30.
  2. "NARASINGAM Village in MADURAI". www.etamilnadu.org. Retrieved 2025-01-30.
  3. "Narasingam Census Town City Population Census 2011-2025". www.census2011.co.in. Retrieved 2025-01-30.
  4. "Arulmigu Yoga Narasinga Perumal Temple, Narasingam - 625107, Madurai District [TM032062].,Yoga Narasinga Perumal,Yoganarasinga Perumal". hrce.tn.gov.in. Retrieved 2025-01-30.
  5. "Narasingam Locality". www.onefivenine.com. Retrieved 2025-01-30.
Kembali kehalaman sebelumnya