Share to: share facebook share twitter share wa share telegram print page

சாகிப்கஞ்சு மாவட்டம்



சாகிப்கஞ்சு மாவட்டம்
साहिबगंज जिला
சாகிப்கஞ்சுமாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சாந்தல் பர்கானா கோட்டம்
தலைமையகம்சாகிப்கஞ்சு
பரப்பு1,599 km2 (617 sq mi)
மக்கட்தொகை(2011)
மக்கள்தொகை அடர்த்தி719/km2 (1,860/sq mi)
படிப்பறிவு53.73%[1]
பாலின விகிதம்948
மக்களவைத்தொகுதிகள்ராஜ்மஹல் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சாகிப்கஞ்சு மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சாகிப்கஞ்சு என்னும் ஊரில் அமைந்துள்ளது.[2]

உட்பிரிவுகள்

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு ராஜ்மஹல், போரியோ, பரியாஹாட் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

இந்த மாவட்டம் ராஜ்மஹல் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[2]

போக்குவரத்து

சான்றுகள்

  1. "District-specific Literates and Literacy Rates, 2011". Registrar General, India, Ministry of Home Affairs. Retrieved 2011-12-11.
  2. 2.0 2.1 2.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-26.

இணைப்புகள்

Kembali kehalaman sebelumnya